EDECA பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏
கூட்டத்தின் விளம்பரதாரராக M/s . ” PANDIAN AGENCY “
நிறுவனம் பங்கேற்க உள்ளது.
ஆகவே அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு தங்களின் வருகையால் அரங்கம் நிறைந்திருந்தால் விளம்பரதாரர்களுக்கு மகிழ்வாக இருக்கும் ஆகவே தங்களது வருகை புரிந்து பதிவு செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைத்து பொறுப்பாளர்களும்.
நன்றி🙏
உங்களில் ஒருவன் செயலாளர்
Er.K. சுரேஷ்பாபு
