நினைவூட்டல்
EDCEA
பொறியாளர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏
வரும் 12.06.23 திங்கள் மாலை 7.00 மணிக்கு 3வது மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தின் விளம்பரதாரராக M/s . ” Sree SAPTHGIRI CERAMIC” – Erode & Salem
நிறுவனம் பங்கேற்க உள்ளது.
ஆகவே அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு தவறாது வந்து பங்கேற்க வேண்டும். அரங்கம் நிரம்பிய பொறியாளர்களை காணும் விளம்பரதாரர்களும் உற்சாகமாக இருக்கும். ஆகவே தாங்கள் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைத்து பொறுப்பாளர்களும்.
நன்றி🙏
குறிப்பு
வீரப்பம்பாளையம் பைபாஸ் ரோடுட்டில் அமைந்துள்ள SREE SPATHAGIRI CERAMICS ஷோரூம் பார்வையிடுதல் மற்றும் இரவு விருந்து அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
செயலாளர்
Er.K. சுரேஷ்பாபு